Skip to main content

Posts

Showing posts from September, 2021

மாடி தோட்டத்தில் ரோஜா செடி வளர்க்கும் போது கவனிக்க வேண்டியவை

மாடி தோட்டத்தில் ரோஜா செடி மாடி தோட்டத்தில் ரோஜா செடி வளர்க்கும் போது ஒரு சில சின்னச் சின்ன விஷயங்களை நீங்க கவனம் எடுத்து  செய்தால் செடியும் நல்லா வளரும் பூக்களும் வந்து நிறைய பூக்கும் பொதுவா மாடித்தோட்டத்தில் தொட்டியில் செடி வச்சிருக்கீங்க அப்படின்னா தண்ணீர்  அடிக்கடி கொடுக்கக்கூடாது ஒரு மூணு நாளைக்கு ஒரு தடவையோ அல்லது நாலு நாளுக்கு ஒரு தடவையோ டம்ளர்ல  தண்ணீர்   கொடுக்கணும் உங்களுக்கு ஒருவேளை தினசரி தண்ணீர்  கொடுக்கணும்  நினைச்சீங்கன்னா காலை வேளையில்  டம்ளரில் அரை டம்ளர் தண்ணீர் வந்து உங்களுடைய ரோஜா செடிக்கு  கொடுக்கலாம் . இதை மாலைவேளையில் செய்யக்கூடாது ஏன் எனில் காலைவேளையில் நீர் கொடுக்கும்போது செடி நீர் எடுத்து போக மீதம் ஆவியாக போய்விடும் . டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சை தொற்று மற்றும் செடிகளில் இருந்து இலைகள் வந்து படுகிறது போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கு சூடோமோனஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி. இதில் சூடோமோனஸ் ஒரு தொட்டிக்கு 20 கிராம் என்ற அளவில் 15 நாளைக்கு ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ  தண்ணீரில் கலந்து வேர் பகுதிகளில் ஊற்றி விட வேண்டும் அல்லது லிட்டருக்கு 5 மில்ல