இயற்கை விவசாயத்தில் நீங்கள் வைத்திருக்க வேண்டிய உயிர் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் அவற்றின் பயன்கள் bio pesticides இயற்கை விவசாயத்தில் எவ்வளவுதான் முன் எச்சரிக்கை நடவெடிக்கை எடுத்து இருந்தாலும் நம்மால் யூகிக்க முடியாத ஓன்று பூச்சி , நோய் , மற்றும் அழுகல் . வேகமாக தாக்கியோ அல்லது பரவியோ நம் பயிர்களையும் ,உழைப்பையும், காசையும் வீண்ணடிக்கக்கூடியது . இதை தவிர்க்க என்ன செய்யலாம் திட்டமிடல் இயற்கை விவசாயத்தில் திட்டமிடல் என்பது மிக முக்கியமான ஓன்று . என்ன பயிர் செய்யப்போகிறீர்கள் , அது எத்தனை நாள் பயிர் (நாட்களை பொறுத்து பயோ பெஸ்டிசைடு தேவையான அளவு இருப்பு வைக்கலாம் ). பூச்சி நோய் எதிர்ப்பு ரகங்கள் இருக்கிறதா என்று பாருங்கள் . அந்த பயிரில் எப்பொழுது பூச்சி , நோய் தாக்கும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் . தேவையான பயோ பெஸ்டிசைடு எங்கே கிடைக்கும் அல்லது குறைந்தது 4 மாத expiry உள்ள பயோ பெஸ்டிசைடு வாங்கி வைத்து கொள்ளலாம் . நாம் இந்த கட்டுரையில் என்னவிதமான பயோ பெஸ்டிசைடு உள்ளன என்பதை பார்ப்போம் . பயோ பெஸ்டிசைடு இரண்டு வகையாக பிரிக்கலாம் 1) நுண்ண...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்