*தேவையான உபகரணங்கள்* 250 லிட்டர் பிளாஸ்டிக் டிரம் - 1 கலக்கி விட மூங்கில் குச்சி - 1 (5 அடி நீளம்) மூடிவைக்க துணி 1 (தேவையான அளவு) *தேவையான பொருட்கள்* தண்ணீர் - 200 லிட்டர் நாட்டுபசுஞ் சாணம் - 2 கிலோ நாட்டுபசுங் கோமியம் - 2௦ லிட்டர் மஞ்சள் தூள் - 2௦௦ கிராம் இஞ்சி - 5௦௦ கிராம் பால் பெருங்காயம் - 1௦ கிராம் இஞ்சியை விழுதாக அரைத்துக்கொண்டு, பால் பெருங்காயத்தை நன்றாக தூள் செய்து கொண்டு, மேற்கண்ட அனைத்து பொருட்களையும் பிளாஸ்டிக் டிரம்மில் சேர்த்தபின், கடிகார சுற்றில் (வலது சுற்று) நன்றாக கரையும்படி கலக்கவும், டிரம்மின் வாய் பகுதியை சணல் சாக்கினால் மூடி கட்டிவைக்கவும், ஒரு இரவில் (12 மணி நேரத்தில்) பொருட்கள் நொதிக்கத் தொடங்கும். இரண்டாவது நாள் காலை டிரம்மைத் திறந்து கடிகார சுற்றில் நன்றாக கலக்கிய பின்னர் கீழ்கண்ட அளவுகளில் புகையிலை, பச்சை மிளகாய், நாட்டு பூண்டு இவற்றை தனித்தனியாக நன்றாக அரைத்து சேர்த்து கடிகார சுற்றில் நன்றாக கரையும்படி கலக்கவும். (புகையிலைத்தூள் -1 கிலோ, பச்சை மிளகாய் -1 கிலோ, நாட்டு பூண்டு -500 கிராம்) மூன்றாது நாள் காலை டிரம்மைத் திறந்து கடிகார சுற்றில் மீண்டும் நன்றா...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்