Agriculture In India - Cultivation of chillies சிகப்பு தங்கம் என்று இதற்கு பெயர். இதை பயன்படுத்தாத மக்கள் மற்றும் நாடு கிடையாது. மேட்டுபாத்திகளில் நாற்றங்கால் விடவேண்டும். அதாவது 3×9 நீள அகலங்களில் மற்றும் அரை அடி உயரம் இருக்க வேண்டும். தொழுஉரம் வயலில் இட்டு நன்கு உழுது 2.5 அடி அகல பார்கள் அமைத்து 2.5 அடி இடைவெளியில் நடலாம்.முதலில் வயலில் தண்ணீர் பாய்சவேண்டும் பின்பு உயிர் உரங்கள் இட்டு 35 நாள் நாற்று ஒரு குத்துக்கு மூன்று நாற்றுகள் நடவேண்டும். அதாவது நாற்றங்காலில் ஆங்காங்கே ஓரிரு பூ தோன்றிய பின்பு நாற்றுகளை பிடுங்கி நடவுசெய்வது பின் காலத்தில் திடமான செடிகள் மற்றும் நல்ல மகசூலை எடுக்கலாம். நட்ட பத்தாவது நாள் முதல் களை. பின்பு தொடர்ந்து இயற்கை கரைசல்கள் தொடர்ந்து அளிப்பதன் மூலம் உயரமான செடிகள் அதிக ஆயுட்காலம் உண்டாகும். இவற்றை அதிகம் தாக்குவது இலை முடக்கு .அசுவினி மற்றும் காய்துளைப்பான்.ஆரம்பம் முதல் கற்பூரகரைசல் தொடர்ந்து தெளிப்பதனால் பூச்சிகள் தாக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்தலாம். மண்புழு உரம் மற்றும் VAM...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்