The leaves turn yellow and repair the chilli plant. What is the solution for this?
Chilli Cultivation - Nutrient and ash deficiency
தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து பற்றாக்குறை
இதற்க்கு போதுமான அளவு தழைச்சத்தும் , சாம்பல் சத்தும் கொடுக்கவேண்டும். ஒரு மாசம்ன்னு எடுத்துக்கொண்டால் ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் ஒண்ணாம் மற்றும் பதினைந்தாம் தேதி என இரண்டு தடவை கொடுக்கலாம். மீன் அமிலம் ஐந்து மற்றும் இருபதாம் தேதிகளில் ஒரு ஏக்கருக்கு 1 லிட்டர் அல்லது பதினைந்து மற்றும் இருபத்தைந்தாம் தேதியும் ஈ . எம் கரைசல் குறைந்த பாசம் இரண்டு லிட்டர் தரைவழி கொடுக்கலாம்.
இதேபோல் தெளிப்புல 10 நாளைக்கு ஒருமுறை 10 லிட்டருக்கு 300 மில்லினு பஞ்சகாவியா அல்லது ஈ . எம் கரைசல் தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு குறைந்தபச்சம் 25 கிலோ சாம்பல் கிடைத்தால் பாசனம் செய்த பின்பு தூவிவிடலாம். அல்லது பொட்டாஷ் மொபலைசிங் பாக்ட்ரியா ஒரு ஏக்கருக்கு 1 லிட்டர் வாங்கி தரை வழி கொடுக்கலாம்
Comments
Post a Comment
Smart vivasayi