Basil - You can earn a good income மூலிகை செடியின் ராணி என்று அழைக்கப்படுகிறது. பல பயன்பாடுகளுக்காக பல நூற்றாண்டுகளாக பயிர் செய்யப்பட்டு வருகிறது .கிராம்பை போன்று இதிலும் யூஜெனோல்என்னை இருக்கிறது அதை விட 70 சதவீதம் அதிகம் இருக்கிறது . துளசி இலைகள் பல மருத்துவ பயன்பாட்டிற்க்காக அதிகம் தேவைபடுகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் துளசி வளர்க்கப்படுகிறது . இந்த துளசி செடியை மருந்துக்காக பயிர் செய்வதால் நல்ல வருமானம் கிடைக்கிறது . குறைந்த நேரம் குறைந்த செலவு அதிக லாபம் எடுக்கலாம் மூன்றே மாதத்தில் 15 முதல் 20000 வரை செலவு செய்து அதிகமாக லாபம் எடுக்க முடியும் மருந்து மற்றும் கோயில் திருவிழாக்களுக்கு தேவை என்பதால் துளசியின் தேவை எப்பொழுதுமே இருந்துகொண்டிருக்கும் . ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பயிர் செய்யப்படுகிறது . செடியாகவும் அல்லது நாற்றாகவும் பயிர்செய்யப்படுகிறது . ஒரு ஹெக்ட்டருக்கு 10 கிலோ விதை தேவைப்படும் துளசி இயற்கையிலே மருத்துவகுணம் இருப்பதால் பூச்சி நலிதக்கம் அதிகம் இருக்காது . நீங்கள் நல்ல வருமானத்தை ஈட்டலாம் துளசி செடியில் இரண்டு விதமாக வருமானம் ஈட்டலாம் ...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்