தென்னை மற்றும் பழந்தோட்டப் பயிர்கள் நடவுக்கு, குழிகளை நிரப்ப தேவையான பொருட்களும் அவற்றின் அளவுகளும்* -------------------------------------- (மூன்று அடுக்குகளில், மேல் மண்ணுடன் கலந்து நிரப்ப, ஒரு 3x3x3 அடி குழிக்கான அளவு) ————————————————— 1. *வேப்பம்புண்ணாக்கு* - 300 கிராம் (3x100) [மூன்று அடுக்குகளில், ஒவ்வொரு அடுக்குக்கும் 100 கிராம்] 2. *புங்கன் புண்ணாக்கு* - 300 கிராம் (3 அடுக்குகள் x 100 கிராம்) 3. *கடலை புண்ணாக்கு *- 300 கிராம் (3 அடுக்குகள் x 100 கிராம்) 4. *ஆட்டு எரு* - 3 சட்டிகள் [ஒவ்வொரு அடுக்குக்கும் 1 சாந்து சட்டி , மேல் மண்ணுடன். கலந்து)] 5. *நாட்டுமாட்டு எரு*- 3 சட்டிகள் [ஒவ்வொரு அடுக்குக்கும் 1 சாந்து சட்டி, மேல் மண்ணுடன். கலந்து] 6. *நுண்ணுயிர் உரங்கள்* - ஒரு குழிக்கு மொத்தமாக 90 கிராம் - ஒவ்வோரு வகையிலும் 5 கிராம், ஒவ்வொரு அடுக்குக்கும் - மேலே கூறிய எருக்களுடன் கலந்து (3 அடுக்குகள் x 5 கிராம் ஒவ்வொரு வகையிலும்) 7. *பச்சை இலை தழைகள்* - 1.5 சட்டி (3 அடுக்குகள்x 0.5 சட்டி) - வேப்பிலை, மூங்கில் இலை, புங்கன் இலை, கிளைசிரிடியா, கிளுவை, வாகை (இவற்றில் ஏதாவது ஒன்று)...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்