Ad Code

agriculture startup ideas

 அக்ரிகல்ச்சர் ஸ்டார்ட்-அப் 



ஸ்டார்ட்- அப் அப்படினா என்ன ? உங்களுக்கு   புரிய வேண்டுமென்றால் , நாம்  முதல் வகுப்பில் தமிழ் படிக்கும்பொழுது எடுத்தவுடன்  ஃ  படித்திருக்கமாட்டோம் அ தான் படித்திருப்போம் அதே போல்தான் இந்த ஸ்டார்ட்-அப் . இங்கே அ என்பது ஸ்டார்ட்-அப்   ஃ என்பது கார்ப்பரேட் . நீங்களோ அல்லது உங்களுடன் இரண்டு பேர் சேர்ந்தோ உங்களுடைய விவசாய பொருட்களை மார்கெட்டிற்கு கொண்டுவருவது ஸ்டார்ட் -அப் ஆகும் . இதை தொடங்குவதற்கு ஆரம்பிப்பதற்கு நீங்களே பணம் போடலாம் அல்லது வங்கியில் கடன் வாங்கலாம். MSME உங்கள் ஸ்டார்ட் -அப் பதிவுசெய்தால் வங்கியில் இன்னும் சுலபமாக கடன் பெறலாம் 


உங்களுடைய அக்ரி ஸ்டார்ட் -அப் மூணுவிதமா பிரிக்கலாம்

1) உற்பத்தித்திறன் தொடர்பான வேளாண் வணிகம் (Agribusiness related to productivity)


இந்த ஸ்டார்ட் -அப் என்பது நீங்களே விவசாய பொருளை உற்பத்தி செய்து விற்பனை செய்வது . உதாரணமா காய்கறிகளை உற்பத்தி செய்து ஒரு கடை வைத்து விற்பனை செய்வது 


1) விவசாய பண்ணை 
2) தோட்டக்கலை 
3) பூக்கள் 
4) இயற்கை விவசாய பண்ணை 
5) இயற்கை உரங்கள் 
6) வேளாண் இயந்திரங்கள் மற்றும் வாடகைக்கு விடுதல் 
7) மீன் பண்ணை 
8) கோழி பண்ணை
 


2) விவசாய பொருட்கள் வணிகம் ( Agriculture commodities Business)


இந்த வகை ஸ்டார்ட் அப் விவசாய பொருட்களை மொத்தமாக விவசாயிகளிடம் இருந்து வாங்கி விற்பனை செய்வது . குறிப்பாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது .


1) அக்ரிகல்ச்சர் டிரேடிங் 
2) காய்கள் மற்றும் பழங்கள் ஏற்றுமதி 
3) குரோசரி டிரேடிங் 
4) டி, காபி  டிரேடிங்
 



3) ப்ரோசஸிங் பிசினஸ்   ( Processing Businesses )



ஒரு விவசாயம் சார்ந்த பொருளை வாங்கி அல்லது உற்பத்தி செய்து அதை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதாகும்

1) சிறுதானியம் மதிப்பு கூட்டல் ( இன்றய சூழ்நிலையில் உலகளாவிய தேவை சிறுதானியத்திற்கு உள்ளது )
2) சிக்கன் ப்ரோசஸிங்
3) புரூட் ஜூஸ் (Fruit Juice Processing)
4) ஸ்பைஸ் ப்ரோசஸிங்


தமிழ் நாட்டை பொறுத்தவரை 6 இடங்களில் ஸ்டார்ட்-அப் உள்ளது 


கோயம்பத்தூர் 
மதுரை 
திருச்சி 
பெரியகுளம் 
கிள்ளிகுளம் 

மேட்டுப்பாளையம் 


Smart Vivasayi

Post a Comment

0 Comments