இயற்கை விவசாயம் செயலிகள்
கடந்த ஐந்து வருடங்களில் கைபேசி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது அதுவும் கிராமப்புறங்களில் 48 % அதிகரித்துள்ளது . இந்தியாவில் 58% மக்கள் விவசாயம் மற்றும் அதுசார்ந்த தொழில்களை நம்பி உள்ளனர் . பத்து வருடங்களுக்கு முன் விவசாயத்தில் ஒரு சந்தேகம் அல்லது தேவை என்றால் நாம் விவசாய அலுவலகம் அல்லது அருகில் உள்ள விவசாய கல்லூரியை அணுகவேண்டிவரும் ஆனால் இன்றய டிஜிட்டல் அக்ரிகல்ச்சரில் உங்கள் கைபேசியில் செயலிகளை பயன்படுத்தி உடனே தெரிந்துகொள்ளலாம் . அது ஒரு நோய் மேலாண்மையாக இருந்தாலும் சரி அல்லது ஒரு கோழி வளர்ப்பு பற்றிய தகவலாக இருந்தாலும் சரி நீங்கள் கைபேசியில் வைத்திருக்கும் ஒரு செயலியில் தெரிந்துவிடும் . இந்த கட்டுரையில் ஒரு ரூபாய் கூட கட்டாமல் இயற்கை விவசாயம் சார்ந்த செயலிகள் மற்றும் தமிழ் மொழியில் play-storil என்ன உள்ளன எனபதை பற்றி பார்ப்போம்
1)

4.3 ஸ்டார் ரேட் உள்ளது மாடிதோட்டம் ,பழத்தோட்டம்,காய்கறி சாகுபடி ,வேளாண் தகவல்கள்,இயற்க்கை உரம் ,இலைவகை சாகுபடி பயிர்கள் ,கிழங்கு வகை சாகுபடி,தோட்டப்பயிர்கள்,மலர் சாகுபடி,
கால்நடை வளர்ப்பு. போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம்
விவசாயம் - Agriculture App in Tamil
2)
விவசாயம் தமிழில் குறுஞ்செயலி இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கவும், வேளாண்மை பற்றிய நவீன தொழில்நுட்பங்களை உடனுக்குடன் தெரிவிக்கவும் பாரம்பரிய விவசாயத்தினை பேணிக்காக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது
நம் மண்ணின் மரங்கள், விதைகள் , செடி கொடிகள் என எல்லா விபரங்களும் இந்த குறுஞ்செயலியில் உண்டு.,
விவசாயம் செய்யும், விவசாயம் செய்ய ஆர்வமுள்ளவர்கள் உட்பட அனைவரும் இந்தப் குறுஞ்செயலியில் இணைந்து செயலாற்றலாம். அதோடு உங்கள் சந்தேகங்களை உடனுக்குடன் எங்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்
3)
வேளாண்மையின் முதன்மை உணவு பயிர்கள் (நெல், கம்பு, சோளம், கோதுமை), காய்கறி வகைகள், கீரை வகைகள், பயிறு வகைகள், கிழங்கு வகைகள், தோட்டப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பூக்கள், மூலிகைப்பயிர்கள், பயிர்பாதுகாப்பு முறைகள், இயற்கை உரங்கள் என விவசாயம் சார்ந்த முக்கிய தகவல்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பயிரும் தோன்றிய வரலாறு, இயற்கை வேளாண்முறையில் எப்படி பயிர்களை பயிரிடுவது? பயிருக்கு ஏற்ற உரம் எது? தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி செடிகளை எவ்வாறு பாதுகாப்பது? ஒவ்வொரு பயிரின் பயன்கள், குறைந்த காலத்தில் உடனடி வருமானம் அளிக்க கூடிய பயிர்கள் என அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.
4)
எளிமையான முறையில் மாடி வீட்டுத் தோட்டம் அமைக்க.
வீட்டு தோட்டம் (Vivasayam)5)
We are happy to introduce Tamil Vivasayam app with all the information and entertainment about Agriculture for the first time. It is an online app.
Tamil Vivasayam | தமிழ் விவசாயம்





Comments
Post a Comment
Smart vivasayi