updated 22/07/2020






















59)


1)
வணக்கம் விற்பனை பதிவு..
நாட்டுக்கோழி வளர்ப்பாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஒரு தேவையான பதிவு..
நாட்டுக்கோழிகளுக்கு அனைத்து நிலைகளிலும் ஒரே தீவனம் வந்துவிட்டது.
ஒருநாள் குஞ்சு முதல் அனைத்து நிலைகளிலும் உள்ள நாட்டுக்கோழிகளுக்கு இந்த தீவனத்தை கொடுக்கலாம்.
நாட்டுக் கோழிகளின் அனைத்து நிலைகளுக்கும் ஒருநாள் குஞ்சு முதல் மற்றும் அனைத்து நிலைகளிலும் உள்ள கோழிகளுக்கு இந்த ஒரு தீவனத்தை மட்டுமே நாம் உபயோகிக்கலாம் வேறு எந்தவித இணை உணவும் தேவையில்லை இது ஒன்றே போதும்.
இடம் கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி க்கு அருகாமையில்.
தேவைப்படுவோர் நேரில் வந்து வாங்கிச் செல்லவும் டெலிவரி வசதி இல்லை.
50 கிலோ மூட்டை ஒன்றின் விலை ரூபாய் 1500 மட்டும்.
தேவைப்படுவோர் அழைக்கவும்
99 527 48 430
2)

நான்கு வயது உம்பளச்சேரி காளை விற்பனைக்கு உள்ளது.
விலை: ₹42000
இடம்: தஞ்சாவூர்
தொடர்புக்கு: 91763 94394
3)
250 GSM grow bag now available sizes .....
தேவைபடும் நண்பர்கள் என்னுடைய வாட்சபில் 9944092888 தொடர்பு கொள்ளவும்....
9x9 Rs. 45
9×12 Rs.50
12×12 Rs. 60
15×15 Rs. 100
18×18 Rs. 120
18x6 Rs. 70
24×6 Rs. 110
5x2x1
3)

4)
தூய கிரிராஜா கோழிகள்
விற்பனைக்கு உள்ளது இடம் கோவில்பட்டி... தென்மாவட்டங்களுக்கு. Transport available
call ..9791334840
5)
கால்நடைகளுக்குத் தேவையான பருத்திக் கொட்டைகள் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும் இடம் சீர்காழி அணுகவும் 7708744518
6)
Ukkadam. Coimbatore. Pair ₹500. 9789322626
7)
வணக்கம் முற்றிலும் இயற்கை முறையில் விளைந்த பூங்கார் அரிசி (250) கிலோ ஆறுமாதம் பழமையானது விற்பனைக்கு உள்ளது. விலை .ரூ 60/- .இடம் கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் .ph:9442564020.
8)

குழுவில் உள்ள விவசாய நண்பர்களுக்கு வணக்கம். நான் ரொசாரியோ, கன்னியாகுமரி. என் தேவைக்கு மட்டும் மீன்களில் இருந்து மீன் அமிலம் தயாரித்துக் கொண்டு இருந்தேன். மீன் அமிலம் விற்கும் அனேகமானோர் மீன் கழிவுகளிலிருந்து தயார் செய்கின்றனர் என்பது நாம் அறிவோம். ஆனால் நான் முழு மீனிலிருந்து தயார் செய்கிறேன். நம் குழுவில் உள்ள விவசாய நண்பர்களுக்கு அதை ஒரு லிட்டர் ரூ 160 க்கு விற்பனை செய்ய தயாரித்து வைத்துள்ளேன்.
9443376702
9)
இயற்கை முறையில் விளைவிக்கபட்ட ஆடிபட்டத்திற்கு விதைக்க கிச்சிலிச்சம்பா விதைநெல் உள்ளது அரசு விதை துறையால் சான்று அளிக்கப்பட்டது (சான்று இணைக்கப்பட்டுள்ளது) தேவைப்படுவோர் எனது வாட்ஸாப்ப் என் 9962251742 SMSசெய்யவும்
11)
மீன் அமிலம் உள்ளது
விலை 1 லிட்டர் .200. ரூபாய்
m.ஹக்கீம் - __9965267300
பெரியகுளம்
தேனி. மாவட்டம்
12)
1.மலைத்தேன்- ரூபாய் Rs.500/Kg
2. தேன் - ரூபாய் Rs.400/Kg
3. தேன் நெல்லி - ரூபாய் Rs.270/Kg
4. முருங்கைப்பூ தேன் - ரூபாய் Rs.560/Kg
இயற்கை விவசாயிகள் இணைய அங்காடி - 8012259588
Natural Farmers Online shop- 8012259588
23/07/2020 updated
13)

14)

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சின்னார் விதை நெல் விற்பனைக்கு உள்ளது.
மேலும் தொடர்புக்கு திருவள்ளூர் மாவட்டம் 9962960342
15)
என்னிடம் வாசனை ஜீரகசம்பாவிதை நெல் ... அரிசி இயற்கை முறையில் விளைவித்தது உள்ளது தேவைக்கு S. சுபாஸ் சேகர் 9487033618 மீஞ்சூர் திருவள்ளூர் மாவட்டம் நன்றி வணக்கம் இத்துடன் 93Rஆந்திரா புலுங்கல் அரிசி டிபன். அரிசி உள்ளது இதுவும் இயற்கைதான்
16)
கிளுவை
ஒரு குச்சி ₹11 (6 அடி)
ஆடுகளுக்கு இந்த தலை வெட்டி போடலாம்.
நீங்கள் இதை மூன்று ஆடி யாக வெட்டிகுட நடவு பண்ணலாம்
தண்ணி வசதி இல்லை என்றால் மழை காலத்தில் நடவு செய்யலாம்..நடவு செய்த பிறகு இரண்டு மழை வந்தால் உங்கள் வேலி மிக நன்றாக வளரும்..அப்படி மழை இல்லை என்றால் வளராது...தண்ணீர் ஊற்ற வேண்டும்..
நடவு : அரை அடிக்கு ஒன்று குச்சி
கோழி போகாமல் இருக்க வேண்டுமானால் ஒரு அடிக்கு முணு குச்சி நடவெண்டும்
ஒரு எக்கருகு 500 குச்சி தேவை படும்
நாலு பக்கமும் அடைக்க வேண்டுமானால் 900 குச்சி வேண்டும்
நடவு செய்து 20 நாள் கழித்து துளிர் வந்து விடும்
ஒரு கட்டில் 40 குச்சி இருக்கும்
Tata Ace 1500 kichi அனுப்பலாம்
6 மாதத்தில் வேலி வளர்ந்து விடும்
ஆர்டர் செய்த ஒரு வாரத்திற்கு பிறகு அனுப்பப்படும்
பார்சல் வசதி உள்ளது.
சுரேஷ் தேவராஜ் பண்ணை
பெரம்பலூர்
9600026269
17)
நாட்டுக்கோழி முட்டை தேவை .
கோவை., வாரம் ஒரு முறை அனுப்பினால் சிறப்பு.
முட்டை உள்ளவர்கள் விலையுடன் தனிபதிவில் தெரிவித்தல் சிறப்பு
கார்த்திக் - கோவை
9894960067
18)
ஆடுகள் விற்பனைக்கு.
பெயர் : சதாம் உசேன்
இடம் : துறையூர் திருச்சி மாவட்டம்
எண்ணிக்கை: 20
விலை : கிலோ-325
ரகம் : செமபெறி
தொடர்புக்கு: 9578896923
19)
இடம். பொன்னமராவதி சிவகங்கை
பெயர்.சூர்யா
விற்பனைக்கு. சிறுவிடை சேவல்
விலை கிலோ. 350
எண்ணம். 15
தொடர்புக்கு.+919585952975
20)
haribalakrishna, [22.07.20 18:11]
SALE
✅✅✅✅✅✅✅✅✅
ஆடு விற்பனைக்கு
🐐ரகம் : செம்மறி கிடா (போட்டு கிடா)
🐐எண்ணிக்கை: 60
📆மாதங்கள் : 9 to10
⚖️Kilo : 35 to 40
⚖️Kilo Rate₹ : ஜோடி 32000
📍ஊர் பெயர்: தருமத்துபட்டி (கோவில்பட்டி தாலுகா)
📍மாவட்டம்: தூத்துக்குடி
🕵♂NAME : ஹரிபலகிருஷ்ணா செ
☎️📲 :7558170740
21)
தூய சிறுவிடை ஒரு மாத குஞ்சிகள் உள்ளது
Location :கும்பகோணம்,மயிலாடுதுறை
Rate:300rs pair
விலை அனுசரிந்து தரப்படும்
7868015434 whatsapp only
22)
தூய கிரிராஜா கோழிகள் முட்டைக்கு மட்டும் கறிக்கு
விற்பனைக்கு உள்ளது இடம் கோவில்பட்டி... தென்மாவட்டங்களுக்கு. Transport available
call ..9791334840
23)

Poomari Kandasamy, [22.07.20 14:20]
விற்பனைக்கு:
தென் பாண்டி நாட்டு ரக பசுங் கன்று(கிடேரி)
பல்: இன்னும் போடவில்லை.
வயது: 20 மாதம்
சுழி: சுத்தம்
நிறம்: வெளிர் கருப்பு
சினை:உறுதி ஆகவில்லை.
விலை: ரூ.19,000/-
பால்: 2.5லிட்டர்/ஒரு நாளைக்கு(இதன் தாய் பசு கொடுத்தது-நல்ல பால்வர்க்கம்)
குறிப்பு:
1.இயற்கை விவசாய அல்லது வீட்டு வளர்ப்பு தேவைக்கு வேண்டுவோர் மட்டுமே தொடர்பு கொள்ளவும்.
2.மேற்கண்ட தேவை உள்ளவர்களுக்கு மட்டும் என்ற பட்சத்தில் நாங்களே உங்கள் பண்ணைக்கோ அல்லது வீட்டுக்கோ நேரில் வந்து தருகிறோம்.
தொடர்புக்கு:
+91 86101 33616.
இடம்:
சிவகங்கை மாவட்டம்.
24)
திருநெல்வேலி மாவட்டம் வன்னிக்கோனேந்தல்
எலுமிச்சை ஆராய்ச்சி நிலையத்தில் எலுமிச்சை கன்றுகள் விற்பனைக்கு உள்ளது .கன்றின்
விலை ரூபாய் 30.
மேலும் தகவலுக்கு
80722 94230
25)
எங்களிடம் புதியதாக தயாரிக்கப்பட்ட மீன் அமிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது.
பஞ்சகவ்யா - ரூ. 80/லி.
மீன் அமிலம் - ரூ. 100/லி.
கனஜீவாமிர்தம் - ரூ. 50 / கிலோ
மூலிகை பூச்சிவிரட்டி - ரூ. 60 / லி.
தேவைப்படுவோர் அழைக்கவும் அல்லது தனிப்பதிவில் வரவும்.
தமிழ்நாடு முழுவதும் கூரியர் அல்லது பார்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் (ஊரடங்கு முடிந்த பிறகு)
நன்றி.
SD Farms, வேலூர்
9677307272
26)
ஆர்கானிக் முறையில் வளர்க்கப்பட்ட முட்டையிடும் கோழிகள்...
பெயர் : சந்தோஷ்
இடம் : பழனி
மொபைல். எண் : 8197977781
பொருள் : Kadaknath/கடக்னாத்
எண்ணிக்கை : 300
வாங்க /விற்க : விற்க
விலை: 650/Kg
டெலிவரி : இல்லை
24/07/20 Updated
27)

Seval for sale place Trichy Dt manaparai tamil Nadu contact 9361142450
28)
இயற்கை முறையில் விளைந்த கீழ்க்காணும் பாரம்பரிய விதைநெல் ரகங்கள் விற்பனைக்கு உள்ளது ..
கருங்குருவை -
பாஸ்மதி -
சின்னார் -
துளசி வாசனை சீரக சம்பா -
வெள்ளை மிளகு சம்பா -
இலுப்பைபூ சம்பா -
குள்ளக்கார் -
கருப்புக்கவுனி -
ஆற்காடு கிச்சலி சம்பா -
ஆத்தூர் கிச்சலி சம்பா -
கல்லுண்டை சம்பா -
அறுபதாம் குறுவை -
விலை வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொள்ள
9842397280 / 9443626900
அழைப்புக்கு
7010714041 / 7010004501
மரு. தெ.இரத்தினவேல்,
மரு.வே.தங்கதுரை.
செய்யாறு .
29)
இயற்கை முறையில் விளைவிக்கபட்ட ஆடிபட்டத்திற்கு விதைக்க கிச்சிலிச்சம்பா விதைநெல் உள்ளது அரசு விதை துறையால் சான்று அளிக்கப்பட்டது (சான்று இணைக்கப்பட்டுள்ளது) தேவைப்படுவோர் எனது வாட்ஸாப்ப் என் 9962251742 SMSசெய்யவும்
30)
விற்பனை:
ADT-51- நெல் 60கிலோ பை.
முற்றிலும் இயற்கை
விலை: கிலோ ₹ 1400
இடம்: கும்பகோணம்
லாரி வாடகை தனி.
௮.கோபால்
அலைபேசி: 9444035189 / 8667714133
படம் கீழே.
31)
பொருள்:
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட வெள்ளை பொன்னி அரிசி விற்பனைக்கு உள்ளது.
தரம்:
புழுங்கல்
விலை:
கிலோ 62
தொடர்புக்கு:
மு.ப.நந்தகுமார்
திருவள்ளூர் மாவட்டம்
6379926933
32)

#அரிசி_வகைகள்:
#organic_rice:-
1) #கருப்பு_கவுணி- 165ரூ/கி
2) #கருங்குருவை-80ரூ/கி
3) #கிச்சலி_சம்பா-75ரூ/கி
4) #தூயமல்லி- 80ரூ/கி
5) #வெள்ளை_பொன்னி-70ரூ/கி
6) #மாப்பிள்ளை_சம்பா-90ரூ/கி
7) #பூங்கார் அரிசி- 75ரூ/கி
தமிழ்நாடு முழுவதும் குறைந்த செலவில் டோர் டெலிவரி செய்யப்படும்.
#தொடர்புக்கு- 9445903067
33)
விற்பனை:
நிலக்கடலை (காய வைக்கப்பட்டது)
இடம்: சேலம் (தாரமங்கலம்)
அளவு: 1500 கிலோ
விலை: ஒரு கிலோ ரூ.90
பெயர்: சாமுண்டீஸ்வரி
தொடர்பு எண்: 9578661823
34)

விற்பனை :
பெயர் : செந்தில்நாதன்
ஊர் : செஞ்சி ( ஆலம்பூண்டி )
மாவட்டம் : விழுப்புரம்
தொ எண் : 7708953504
பொருள் : பசுமாடு 283 நாட்கள் சினை ( 9 மாதம் 13 நாட்கள் சினை )
ரகம் : HF (பால் கறவை ஒரு நாளைக்கு 22 லிட்டர் )
விலை : 56000
35)
வேப்பம்புண்ணாக்கு கிடைக்கும்(எண்ணெய் எடுக்காதது) ஆர்டர் செய்த உடன் புதியதாக அரைத்து தரப்படும்
22ரூ/கிலோ
தொடர்புக்கு
விஜி
9994715711
ஊர் சிதம்பரம்
36)
இயற்கை முறையில் விளைவிக்கபட்ட வம்பன் 8 ரக விதை உளுந்து விற்பனைக்கு உள்ளது.
இடம் : மதுரை
விலை : rs.160 per kg (rs.170 is market rate)
தொடர்பு எண் : 9962251742
37)
ஐயா, தரமான ஆமணக்கு புண்ணாக்கு : ₹26/- கிலோ
தொடர்புக்கு:
சீனிவாசன், 9886042794
38)
விதை நெல் - - கருப்பு கவுனி ரூ. 90,காட்டு யானம் ரூ. 90,மாப்பிள்ளை சம்பா ரூ. 70, தூயமல்லி ரூ. 70, கொத்தமல்லி சம்பா ரூ. 70,கள்ளி மடையான் ரூ. 70-- வேண்டுவோர் ரவி தஞ்சாவூர் செல் நம்பர். 9080888058. sms
39)
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம்
தலைவாசல்
சிறுவாச்சூர்
சண்முகம் இயற்கை விவசாயத் தோட்டம்
துர்க்கை அம்மன் தோட்டம்
விதை மஞ்சள் விற்பனைக்கு உள்ளது
700 கிலோ இருக்கு
9976993008
40)
மாப்பிள்ளை சம்பா விதை விற்பனைக்கு உள்ளது .
விலை 80
மு.ராஜ் குமார்
9843052580
41)

வணக்கம் கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் மேல்பாகம் ஏபி நகர் அருகில் எனது தோட்டத்தில் சூப்பர் நேப்பியர் விதைக் கரணைகள்( கால்நடை தீவனப் பயிர் )கிடைக்கும் மற்றும் அசோலா விதை கிடைக்கும் தேவைப்படுவோர் தொடர்புக்கு செல் நம்பர் 94 886 13 451 , 86 10 61 68 47
42)
ஐந்து மாத முயல்கள் விற்பனைக்கு
கும்பகோணம் மயிலாடுதுறை பகுதியில்
7868015434 Whatsapp
விலை :650Pair
43)
150 முட்டை கொள்ளளவு கொண்ட Semi Automatic இங்குபேட்டர் கிடைக்கும்.
PRICE: Rs 2200
தொடர்புக்கு :9894395575
What APP: 9894395575
44)

Keeri savel for sale rate 4000
Pachaikal
Phone number 9751572888
45)

46)

காங்கேயம் மயிலை.பசு மூன்றாவது ஈத்து மயிலை காளைக்கு சேர்க்க பட்டது 8.மாதம் சினை முடிவு.பால்.4.லிட்டர்.உன்மை நிலவரம்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது.What's abb.9655066452
47)

தொன்டை மண்டலம் நாட்டு மாடு கிடாரி கன்று
சுழி சுத்தம் நல்ல குனம் உடைய 7 கிடாரி கன்றுகள் விற்பனைக்கு உள்ளது
ஒன்றின் விலை 22000
தேவைப்படும் நபர்கள் மட்டும் கால் செய்யவும்
contact :9942752759
whatsapp :9942752759
சுழி சுத்தம் நல்ல குனம் உடைய 7 கிடாரி கன்றுகள் விற்பனைக்கு உள்ளது
ஒன்றின் விலை 22000
தேவைப்படும் நபர்கள் மட்டும் கால் செய்யவும்
contact :9942752759
whatsapp :9942752759
48)
மல்பொி விதைக் கரணைகள் கிடைக்கும்...ஈரோடு...1கரணை 1ருபாய் மட்டும்...99436-60888
25/07/2020 Updated
49)

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம்
தலைவாசல்
சிறுவாச்சூர்
சண்முகம் இயற்கை விவசாயத் தோட்டம்
துர்க்கை அம்மன் தோட்டம்
விதை மஞ்சள் விற்பனைக்கு உள்ளது
700 கிலோ இருக்கு
9976993008
50)
ரகம் : மயிலம்பாடி செம்பரி கிடாய்
🐐எண்ணிக்கை: 20
📆மாதங்கள் : 8
⚖️Kilo : 30 உயிர் எடை
⚖️Kilo Rate₹ : 325
📍ஊர் பெயர்: அப்பன்திருப்பதி
📍மாவட்டம்: மதுரை
🕵♂NAME :
☎️📲 :9994619929
51)

ஐந்து மாத முயல்கள் விற்பனைக்கு
கும்பகோணம் மயிலாடுதுறை பகுதியில்
7868015434 Whatsapp
விலை :650Pair
52)
குறைந்த விலையில் (Rs2000+courier charge) இன்குபேட்டர் 150 eggs capacity விற்பனைக்கு உள்ளன. தொடர்புக்கு:9894395575. Transport available
FULLY AUTOMATIC இன்குபேட்டர் குறைந்த விலையில் செய்து தரப்படும்
53)

விவசாய பண்ணைக்கு மற்றும் கோழி, ஆட்டு பண்ணைக்கு தேவையான வலை விற்பனை
பெயர் - S. R. மோகன்
இடம் - நாகூர்
போன் நம்பர் = 9894783711
(வாட்ஸுப் நம்பர் )
அளவு 1kg =8அடி உயரம் 30டு 60 அடி நீளம்
விலை = 200 முதல்
தமிழ்நாடு முழுவதும் பார்சல் மூலம் அனுப்பப்படும்
சிறப்பு அம்சம் 😍((கயிறு கோர்த்து தரப்படும் ))
54)


Available for sales Neyveli-9789018725
55)
வணக்கம்
ராஜா பொன்னேரி
என்னிடம் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட பாரம்பரிய ரகமான "குள்ளக்கார்" விதை நெல் உள்ளது . அனைத்து பட்டத்திற்கும் ஏற்றது
தொடர்புக்கு
ஆ.ராஜா
பொன்னேரி
📲 7010226890 / 9600000376
56)

குர்பானி செம்மரி ஆடுகள் விற்பனைக்கு. 4 ஆடுகள் உள்ளது. சென்னைக்கு சப்லை செய்யலாம். கிலோ: 360/- . இடம்: ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டம்
57)
சம்பங்கி பூ விதை கிழங்கு உள்ளது:
700kg/acre
தொடர்பு:9659350507
நன்றி
58)

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உளுந்து உள்ளது. Contact number - 9940899863
விற்பனை:
நிலக்கடலை (காய வைக்கப்பட்டது)
இடம்: சேலம் (தாரமங்கலம்)
அளவு: 1500 கிலோ
விலை: ஒரு கிலோ ரூ.90
பெயர்: சாமுண்டீஸ்வரி
தொடர்பு எண்: 9578661823
60)
தேனீப் பெட்டி தேவைக்கு 9965569036
61)

வணக்கம், 100% ஒரிஜினல் அர்க்கா கிரண் சிவப்பு கொய்யாக் கன்றுகள் எங்களிடம் உள்ளது. நேரில் எங்களின் பண்ணைக்கு வருபவர்கள் தாய்ச் செடியைப் (Mother Plant) பார்க்கலாம்.
சேவை மனப்பான்மையுடன் மட்டுமே சில குறிப்பிட்ட தோட்டக்கலைப் பயிர்களை குறைந்த எண்ணிக்கையில் வழங்குகிறோம்.
*அர்க்கா கிரண் ( சிவப்பு கொய்யா) கன்றின் விலை - ரூ 30/- மட்டுமே.*
செப்டம்பர் மாதத்தில் ஒரிஜினல் லக்னோ 49 மற்றும் தைவான் பிங்க் கன்றுகள் ரூ .30க்கு வழங்க இருக்கிறோம்.
தொடர்புக்கு
ஜோதி நர்சரி பண்ணை நெய்வேலி
பஞ்சமூர்த்தி : 7502013837
62)
Comments
Post a Comment
Smart vivasayi