Skip to main content

பிஎம் கிசான் திட்டத்தின் 8வது தவணை எப்பொழுது கிடைக்கும்

pm kisan samman nidhi status



பிஎம் கிசான் திட்டத்தின் 8வது தவணை ஹோலி பண்டிகைக்கு முன்னாள் கிடைக்கலாம் 


பிரதமரின்  கிசான் சம்மான் நிதி யோஜனா என்பதை சுருக்கமாக பிஎம் கிசான் என்று அழைப்போம் , இதை விவசாயிகளுக்கு பண உதவிக்காக தொடங்கப்பட்ட திட்டமாகும் . இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விவசாயிக்கும் வருடத்திற்கும் 6000 ரூபாயும் 2000 ரூபாயாக 3 தவணைகளில் விவசாயிகள் உரம் விதைகள் மற்றும் இதர விவசாய செயல்படுகளுக்காக கொடுக்கப்படுகிறது .


இந்த திட்டமானது கொரோன காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையிலும் 2022 ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதற்கும் உருவானதுமாகும் . இது வரை 7 தவணைகள் கொடுக்கப்பட்டுள்ளது , கடேசி தவணை சென்ற ஆண்டு டிசம்பரில் கொடுக்கப்பட்டது . அடுத்த பிஎம் கிசான் நிதி ஹோலி பண்டிகைக்கு முன்னர் கொடுக்க வாய்ப்புள்ளது ( தமிழ் நாட்டில் ELECTION நடப்பதால் ஓட்டளிப்புக்கு பின்னர் கிடைக்கலாம் ) எனவே தமிழ் நாட்டில் பதிவு செய்த விவசாயிகள் உங்களுடைய பெயர் உள்ளதா என்பதை செக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்

பிஎம் கிசான் நிதி எப்படி செக் செய்யலாம் 

இந்த லிங்கை கிளிக் செய்யவும் 

https://pmkisan.gov.in/


இந்த இணையதளத்தின் வலதுபுறத்தில் Farmer’s Corner என்ற பகுதி இருக்கும் . அதில் Beneficiary Status option என்ற பகுதி இருக்கும் அதை கிளிக் செய்து உள்ளே செல்லவும் 





அதில் உங்கள் ஆதார்அல்லது பேங்க் அக்கௌன்ட் அல்லது உங்கள் கொடுத்து கெட் ரிப்போர்ட் கொடுங்கள்


How to check PM Kisan List 2021




Comments

Popular posts from this blog

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...