Bhindi organic agriculture - Bhindi organic pest control
பூச்சி கட்டுப்பாடு
வெண்டைக்காயில் பூச்சி கட்டுப்படுத்த பொதுவாக இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் கரைசல் இதோடு வசம்பு கரைசல் கொடுக்கலாம் அக்னி அஸ்திரம் ,கற்பூரக்கரைசலும் தெளிக்கலாம்
ஒரு இடத்தில் இருந்து விரட்டி விட்டால் மற்ற இடங்களுக்கும் செல்ல வாய்ப்பிருக்ககிறது அதே சமயம் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் கரைசல் கொஞ்சம் செலவு அதிகமானதாகும் எனவே பாதிக்கப்பட்ட இடத்திற்கும் மட்டும் இதை அடித்துவிட்டு மற்ற இடங்களுக்கு எது விலை கம்மியாக இருக்கோ அதை நிலம் முழுவது அடுச்சுவிடலாம் . இதை மூணாவது மற்றும் யாராவது நாள் மறுபடியும் செய்ய வேண்டும்
0 Comments
Smart vivasayi