Internet Seminar - Livestock and Poultry Seminar
அனைவருக்கும் வணக்கம்
கோழி வளர்ப்பு - Click Here
காஞ்சிபுரம் மாவட்ட உழவர் பயிற்சி மையம், ஏனாத்தூர் நடத்தும் இணையவழி கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு கருத்தரங்கு
நாள் : 22.12.2020 முதல் 24.12.2020 வரை
பயிற்சி கட்டணம் : 100 ரூபாய்
பதிவு செய்ய கடைசி நாள் : 21.12.2020
நேரம் : தினமும் காலை 10 மணி முதல் 1 மணி வரை
முன்பதிவு கட்டாயம்
தொடர்புக்கு
முனைவர்.சி.சௌந்தரராஜன்
பேராசிரியர் மற்றும் தலைவர்,
உழவர் பயிற்சி மையம், ஏனாத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்.
9500563853 மற்றும் +918825784259
மருத்துவர்.ரா.கோபி
உதவி பேராசிரியர்,
உழவர் பயிற்சி மையம், ஏனாத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்.
7530052315
(பதிவு செய்தவர்களுக்கு இணையவழி இணைப்பு பின்னர் வழங்கப்படும்)
மேலும் பயிற்சி விவரங்களுக்கு brochure டவுன்லோட் செய்யவும்
Download Timer
0 Comments
Smart vivasayi