Ad Code

Ticker

6/recent/ticker-posts

கோழி குஞ்சு - எப்போது தடுப்பு மருந்து போட வேண்டும் கேள்வி பதில்

 பதில்

1)

முதல் நாள் சீரகம் 25g நாட்டு சர்க்கரை 25g 1/2 தண்ணீரில் காய்ச்சி ஆற வைத்து 3 நாள்கள் கொடுங்கள் 4 ம் நாள் டெட்ராஷைக்ளின் பவுடர் 1லிட்டர் தண்ணீர் காய்ச்சி ஆற வைத்து 1 டீஸ்பூன் அளவு கலந்து கொடுங்கள் பின் 7ம் நாள் f1 கண்(r) மூக்கு வழியாக 1சொட்டு 

2)

65 to70 r2b (rdvk) 0.5 ml இறக்கை கீழ் பின் 15 நாள் கழித்து foulfox அம்மை சொட்டு மருந்து













Post a Comment

0 Comments