Ad Code

வீட்டின் வெளியே நிழல் தரும் மரம் வைக்கவேண்டும்.. என்ன மரம் வைத்தால் சரியாக இருக்கும் கேள்வி - பதில்




கேள்வி - பதில்

1) Neem grows faster and punga maram it's gets mealy bug , so I recommend neem.


2) Novel


3) Pungan veppamaram

4) அசோகா மரம்

5) செண்பகம் நல்ல பூக்கள் நிழல் தரும்

6) மகிழம் சிறந்த முயற்சி

7) சரக்கொன்றை 

8) pungan vaikkalam, sarakkontrai, nilal sariyaga varathu, vembu, magila maram, manjal kontrai, thoongu munchi maram, vaikkalam

புங்கை மரம் ஆக்ஸிஜன் னை மற்றமரங்களை விட இந்த மரம் அதிகம் வெளிவிடும்.2ம் இடம் வேம்பு, 3.மகிழம் மரம்....

Post a Comment

0 Comments