Ad Code

வெங்காயம் பூச்சி நோய் மேலாண்மை

1)  வெங்காயம்- Video



2) சின்ன வெங்காயம் இயற்கை விவசாயம் - வெங்காயம் பூச்சி மேலாண்மை

இலைப்பேன்

வெங்காயத்தை நான்கு வகையான பூச்சிகளும் இரண்டு வகையான நோய்களும் தாக்குகின்றன.இதில் முக்கியமான பூச்சி இலைப்பேன். நடவு செய்த 10-ம் நாளுக்கு மேல் இதன் தாக்குதல் இருக்கும். இது தாக்கினால், வெங்காயத்தாள்கள் காய்ந்து வெளிர் மஞ்சள் நிறமாக மாறும். இது இலையின் நுனியில் உள்ள பச்சையைச் சுரண்டிவிடும். இதனால்,


3) வெங்காய தாள்கள் பாதிக்கப்பட்டிருந்தால்


பெவேரியா ஹசானியம் 

ஒரு ஏக்கருக்கு  ஒரு லிட்டர் தரைவழி கொடுக்கலாம் . எல்ல வேர்களையும் படுவதற்கு எவ்வளவு தண்ணி தேவையோ அந்த அளவு கொடுக்கலாம்

Post a Comment

0 Comments