Ad Code

Ticker

6/recent/ticker-posts

பப்பாளி செடிக்கு வைரல் பேஸ்ட்





__________________________
1.தேன்________250 கிராம்
2.நெய்_________250 'கிராம்
3.வால் மிளகு____75 கிராம்
4.வாய் விளங்கம்_75கிராம்
5.கருஞ்சீரகம்___125 கிராம்
6.ஓமம். ______25 கிராம்
7.திப்பிலி________50 கிராம்
8.கடுக்காய்_____250கிராம்
9.ஜாதிக்காய்____125 கிராம்
10.சித்தரத்தை___250கிராம்
11.பசு சாணம்____20 கிலோ
12.தண்ணீர்_______200 லிட்டர்

*வைரல் பேஸ்ட்*
*செய்முறை*

▪️ தேன் மற்றும் நெய் தவிர மற்ற பொருட்களை தூளாக்கி
கொள்ளவேண்டும்..

▪️ அதனுடன்  தேன் மற்றும் நெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்..

▪️ புதியதாக போட்ட பசும் சாணம் 20 கிலோவுடன்
தூளை கலந்து பிசைந்து
200 லிட்டர் நீரில் நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்..

*கவனிக்க*

▪️ மண் ஈரமாக இருக்க வேண்டும்..

▪️ செடியின் தண்டில் இருந்து
1/2 அடி தூரத்தில் சிறிய பள்ளம் எடுக்க வேண்டும்.

▪️ பப்பாளி செடி ஒன்றுக்கு
2 லிட்டர் வீதம் மண்ணுக்குள் ஊற்ற வேண்டும்..

*இலை வழி தெளித்தல்*

▪️இலை வழி தெளிக்க 100 லிட்டர் தண்ணீருக்கு
300 கிராம் தூள் பயன்படுத்த வேண்டும்..

Post a Comment

0 Comments