Ad Code

Ticker

6/recent/ticker-posts

மாமரம் பராமரிப்பு - புழு தாக்குதலை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்

மா கன்றில் புழு தாக்குதலை கட்டுப்படுத்த




1)


10 லிட்டருக்கு 50 கரைத்து மலை இல்லாத நேரங்களில் தெளிக்க வேண்டும்

2) 

அக்னி அஸ்திரம் அல்லது கற்பூரக் கரைசல் 1வது நாள் மற்றும் 6 வது நாள் தெளிக்க வேண்டும்

3) 

அல்லது பேசில்லஸ் துருஞ்சியன்சிஸ் அல்லது பேவேறியா பேசியானா 10 லிட்டருக்கு 50 மில்லி 1வது நாள் மற்றும் 6 வது நாள் தெளிக்க வேண்டும்

மேற்கூறியவற்றில் ஏதாவது ஒன்றை செய்யவும்





Post a Comment

0 Comments