Ad Code

Ticker

6/recent/ticker-posts

தக்காளி செடி வளர்ப்பு - சுண்ணாம்பு சத்து குறைபாட்டை எப்படி நிவர்த்தி செய்யலாம்






தக்காளி செடியில் சுண்ணாம்பு சத்து குறைபாடு

200 லிட்டர் தண்ணீருக்கு 3 கிலோ கிளிஞ்சல் சுண்ணாம்பு அல்லது சுவருக்கு அடிக்கும் சுண்ணாம்பு ஒரு நான்கு மணி நேரம் ஊறவைத்து தரை வழி கொடுக்க வேண்டும் இதை 10 நாட்களுக்கு ஒருமுறை கொடுக்கலாம்





https://qr.ae/pNuY7O

சூடோமோனாஸ் அல்லது பேசில்லஸ் சாப்ஸ்டில்ஸ் அல்லது ட்ரகோடெர்மாவிரிடி ஏதாவது ஒன்றை 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து மேலே தெளிக்கலாம்

Post a Comment

0 Comments