3)
காங்காயம் நாட்டு மாடு 3ஆம் ஈத்து மயிலை மாடு(புது வாய்),7to8மாதம் சினை உறுதி (மயிலை காளை சேர்க்கப்பட்டுள்ளது)
நல்ல குணம்,சுழி சுத்தம்,பெண்கள் பிடிக்கலாம்,பால் கறக்காலம் கன்று ஈன்ற பிறகு கறவைக்கு கால் அனைக்க தேவையில்லை,
மிகவும் சாதுவான குனம் 100% பெண்கள்_பால்_கறக்கலாம்
விலை:46000/
.தொடர்புக்கு.9942752759
4)
5)
6)
விற்பனைக்கு : பெருங்கூட்டு காங்கேயம் மயிலை காளை கன்று , நல்ல குணம் , சுழி சுத்தம் , கவுந்தப்பாடி , இடம்- கங்கைகொண்ட சோழபுரம், அரியலூர் மாவட்டம், விலை மற்றும் மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும் - 9789688319 குறிப்பு : நல்ல வேகம் மற்றும் நல்ல சுறுசுறுப்பு
7)
8)
8681822690
Pudukkottai district
ponnamaravathy
12/10/2020 Updated
9865543609 விற்பனைக்கு அழகிய பெருங்கூட்டு செவலை கிடாரி(சுழி சுத்தம்).தலை ஈத்து.2 பல்.9 மாதம் சினை.செவலை காளை சேர்க்கப்பட்டுள்ளது. கறவைக்கு கால் அனைக்க தேவை இல்லை.பால் கன்றுக்கு போக நேரம் 2 லிட்டர் வரும். யார் வேண்டுமானாலும் பிடிக்கலாம். மாட்டில் ஏதேனும் தவறு இருந்தால் மூன்று மாதங்களிற்க்கு பிறகும் ஏற்றுகொள்ளப்படும். முத்தூர் சிதம்பரம்.
2)
3)
விற்பனைக்கு - காங்கேயம் பெருங்கூட்டு காளைக்கன்று தொடர்பு கொள்ளவும் - 6379020998,9095256702நல்ல குணம் , சுழி சுத்தம் , ( அனுசரித்து தரப்படும் )... விலை 38000... பெருந்துறை , ஈரோடு மாவட்டம் .
4)
காங்கயம் பழைய வர்க்க 2ஆம் ஈத்து பெருங்கூட்டு காராம் பசு 5 மாதம் சினை விற்பனைக்கு.(காராங்காளை சேர்க்கப்பட்டுள்ளது)
சுழி சுத்தம் நல்ல குனம் கால் அனைக்க தேவையில்லை
பெண்கள் பிடிக்காலம்.
இடம் : சேலம்
விலை மற்றும் வேறு தகவலுக்கு :9566775533
Second locations 6 teeth female calf 7days calf
Milk capacity 14litres
Place thimiri
Ranipet dt
Contact 8754826064
காங்கிரேஜ் மற்றும் கிர் மாடுகள் விற்பனைக்கு உள்ளது ருபாய் 75000 முதல்
துளசி மணி 9786533751
சந்தோஷ் 9080286465
9843163613
அதிக கரவை திறன் கொண்ட 3ம் ஈத்து அழகிய பெருங்கூட்டு மயிலை மாடு.கடைபல் முழைப்பு. 2நாள் ஆன காளை கண்னு. கரவைக்கு கால் அணைக்க தேவையில்லை.( சுழி சுத்தம்.மிக சாதுவான குணம்.பெண்கள் பிடிக்கலாம்) விலை மற்றும் வேறு தகவல்க்கு 6384852838. க.பரமத்தி .கரூர் மாவட்டம்...
Comments
Post a Comment
Smart vivasayi