Ad Code

நெற்பயிரை தாக்கும் நோய்கள் - நெல் குலை நோய் - Diseases affecting paddy - Paddy blight



Diseases affecting paddy - Paddy blight

நெற்பயிரில் குலை நோய் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே வெள்ளைப் பொன்னி 
பயிரிட்டுள்ள விவசாயிகள் முறையான தடுப்பு நடவடிக்கைகளை ஆரம்பம் முதல் கொண்டு கடைபிடிக்கவும்.
10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி பேசில்லஸ் சப்டிலிஸ் என்ற திரவத்தை கலந்து மாலை வேளையில் நன்கு நனையுமாறு தெளிக்கலாம் .
பின்பு நடவு வயலில் நட்ட பின்பு 12 நாட்களுக்கு ஒருமுறை என 3 முறை தெளிப்பது நல்லது தரைவழி ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் கலந்து கொடுக்கவும்.

Post a Comment

0 Comments