Ad Code

நெல் நாற்றங்கால் பராமரிப்பு - நாற்றுகளில் வளர்ச்சியைப் பெறுவதற்கு Paddy Nursery Care




Paddy Nursery Care - To Grow Seedlings

நெல் நாற்றங்காலில் முறையான நாற்றுகளில் வளர்ச்சியைப் பெறுவதற்கு
ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தரைவழி 300 மில்லி மீன் அமிலம் அடுத்த முறை 500 மில்லி ஈ. எம் கரைசல் அடுத்தமுறை 500 மில்லி பஞ்சகாவியா அடுத்த முறை 300 மில்லி மீன் அமிலம் என தரைவழி தரவும்
மேலும் 10 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 75 மில்லி மீன் அமிலம் அல்லது 300 மில்லி பஞ்சகாவியா அல்லது இஎம் கரைசல் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம்.

Post a Comment

0 Comments