Ad Code

Ticker

6/recent/ticker-posts

TNAU சர்ட்டிபிகெட் வெரிஃபிகேட்டினுக்கு என்ன டாக்குமெண்ட்ஸ் தேவைன்னு பார்ப்போம்

what documents are required for TNAU Certificate Verification


வணக்கம் மாணவர்களே

TNAU சர்ட்டிபிகெட் வெரிஃபிகேட்டினுக்கு என்ன டாக்குமெண்ட்ஸ் தேவைன்னு பார்ப்போம்  

1)

நீங்க சர்ட்டிபிகெட் எல்லா ஒரிஜினல் டாக்குமெண்டையும் கொண்டு போகணும். எல்லாத்துலயும் 2 செட் ஜெராக்ஸ் எடுத்துக்குங்க மற்றும் எல்லா ஜெராக்ஸ்ளையும் உங்களுடைய கையெழுத்து இருக்கவேண்டும் .

2) 

  JDA  

ஜாயின் டெக்லரேஷன் பார்ம் 





உங்களுடைய கேண்டிடேட் ஐ.டி யில் கடைசியாக  பிரிண்ட் ஜாயின் டெக்லரேஷன் பார்ம் என்று இருக்கும் .




இரண்டு பார்ம் இருக்கும் , இரண்டுலயும்  உங்களுடைய கையெழுத்து மற்றும் உங்களுடைய பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களுடைய கையெப்பம் இருக்கவேண்டும் .

3) பிளஸ் 2 சர்ட்டிபிகெட்

4) பர்த் சர்ட்டிபிகெட் வேண்டும் இல்லையென்றால் உங்களுடைய 10 ஆம் வகுப்பு சான்றிதழை காண்பிக்கலாம் .

5) சாதி சான்றிதழ் . ஓபன் காம்படிசன் ஆக இருந்தால் சாதி சான்றிதழ் தேவை இல்லை 

6) நேட்டிவிட்டி சர்ட்டிபிகெட்
     நீங்கள் 10த் மற்றும் +2 தமிழ் நாட்டில் படிக்கவில்லையென்றால் இது தேவைப்படும் 

7)
டிரான்ஸபெர் சர்ட்டிபிகெட்

ஒருவேளை நீங்கள் வேறுகல்லூரியில் படித்துக்கொண்டிருந்தால் bonafide சர்ட்டிபிகெட் வாங்கிவைத்துக்கொள்ளுங்கள் 

8) பஸ்ட் கிராஜுவேட்டாக இருந்தால் சர்ட்டிபிகெட் வைத்துக்கொள்ளுங்கள் ( கவுன்செலிங் போது இதை மறக்காமல் சொல்லவேண்டும் )

9)  special  கோட்டா உள்ளவர்கள் அதற்கு தேவையானவற்றை எடுத்து கொள்ளவேண்டும் 

10) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வேண்டும்.

11) ஆதார் அட்டை  எடுத்துக்கொள்ள வேண்டும் உங்களது மற்றும் உங்களுடைய பெற்றோர்களுடையது 


12) கவுன்செலிங் கால் லெட்டர் எடுத்து கொள்ளவேண்டும் . மறக்காமல் கையெப்பம் இடவேண்டும் 








Post a Comment

1 Comments

  1. Suppose pay pannatti numbalukku allot panna seat cancel aaguma

    ReplyDelete

Smart vivasayi