பலே பல பயிர் சாகுபடி
முருகன்,
முன்னோடி விவசாயி, தஞ்சாவூர்.
தஞ்சாவூர் உச்சிமாஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். 3 ஏக்கர் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் இவர், வாழை, கரும்பு, காய்கறிகள் எனப் பல பயிர் சாகுபடி செய்து வருகிறார். தான் விளைவிக்கும் பொருள்களை மதிப்புக்கூட்டி இவரே நேரடியாக விற்பனை செய்து வருகிறார். அதன் மூலம் மாதம் 60,000 ரூபாய் லாபம் ஈட்டி வருகிறார். அவரது அனுபவங்களை, வாசகர்களோடு பகிர்ந்துக்கொள்ள இருக்கிறார். அவரது பண்ணை மற்றும் செயல்பாடுகளை வாசகர்கள் காணும் வகையில் நேரலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது பசுமை விகடன்.
Download Timer



Comments
Post a Comment
Smart vivasayi