Ad Code

Ticker

6/recent/ticker-posts

அகத்தி மற்றும் வேலி மசால் செடி விதை நேர்த்தி செய்தல்

Agathi and Veli Masaal Seed Treatment



அகத்தியில் விதை நேர்த்தி


அகத்தியில் சாதாரணமாக விதை நேர்த்தி செய்யலாம் . அகத்தி விதைகளை ஒரு பேப்பர்ல போட்டுவிட்டு பாதிக்கப்பட்ட விதைகளை எடுத்து விட வேண்டும் பூஞ்சை வளைந்தது நெளிந்தது உடைந்தது எடுத்து விடவேண்டும்.


 பின்பு நீர் ஊற்றி கழுவவேண்டும் கழுவிய ஈரத்தோடு 10 கிராம் அசோஸ் பயிரில்லம் , பாஸ்போ பாக்டீரியா 30 கிராம் போட்டு அதோடு தேவையான அளவு வடி கட்டிய அரிசிக்கஞ்சியை போட்டு மெதுவா பெரட்டி காயவைக்க வேண்டும்.


வேலி மசால் விதை நேர்த்தி



வேலி மசால் விதையை 5 நிமிசம் இளம் பதத்தில்  சூடு உள்ள நீரில் ஊறவைக்க வேண்டும், பின்பு அதை எடுத்து சாதாரண தண்ணீரில் குறைந்தபச்சம் மூன்று மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.


ஊற வைக்கும் பொழுது 10 கிராம் அசோஸ் பயிரில்லம் , பாஸ்போ பாக்டீரியா 30 கிராம் போட்டு ஊறவைக்கலாம் . ஒரு 2 மணிநேரம் நிழலில் வைத்து பின்பு வடிகட்டி விதைக்கலாம் . முளைப்பு திறன் நன்றாக இருக்கும் 


ஆரம்பத்தில் இரண்டு விதைகளையும் பயிர் செய்யும்போது அடி உரம் சரியாக இருக்கவேண்டும் . அடி உரம் இல்லையெனில் இடுபொருட்கள் சரியான முறையில் தெளித்து கொண்டு வரவேண்டும் .

Post a Comment

2 Comments

Smart vivasayi