Ad Code

Ticker

6/recent/ticker-posts

கீரையில் வெட்டுக்கிளி மற்றும் பூச்சி கட்டுப்பாடு

 Locust and pest control in lettuce

கீரையை பொறுத்தவரை விற்பனை பொருள் இலைகள் அப்ப அந்த இலைகள் ஓட்டைகள் இல்லாமல் எந்த ஒரு பூச்சி தாக்குதல்கள் இல்லாமல் இருக்க வேண்டும் அதை விற்க வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் .

வெட்டுக்கிளி


கீரையோட இலைகளை ஓட்டை விழுவதற்கு முக்கிய கரணம் பல்வேறு வகையான வெட்டுக்கிளிகள். அதை வரவிடாமல் முதலில் தடுக்கவேண்டும் இரண்டாவது சாதாரண பூச்சிகள் தாக்குதல் இருக்கும்அதை கட்டுப்படுத்துவது  மூணாவது தேவையான இடுபொருட்கள் கொடுப்பது இந்த மூன்றும்தான் அடிப்படை .
சரியான இடுபொருட்கள் கொடுப்பதால் ஒரே மாதிரி உயரம் மற்றும் அளவு கொண்டுவரமுடியும் அப்படி செய்வதற்கு தரை அதிகமான நைட்ரஜன் சத்துக்களோடும் மற்றும் சாம்பல் சத்து தேவை அது இருந்தால் பொதுவான வளர்ச்சி நன்றாக இருக்கும் 
கீரைகளில் ஓட்டை வெட்டுகிளிகளாலும் பறக்க கூடிய பூச்சிகளாலும் வரக்கூடியது இதற்கு இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் பயன்படுத்துவது நல்ல பலன் தரும்.

இதில் இரண்டு நன்மை உள்ளது அதோட காட்டத்தன்மை பூச்சிகளை அண்டவிடாது . மற்றும் நாளைக்கே இதை விற்பனை செய்யவேண்டும் என்றால் அதோட தாக்கம் இதில் இருக்காது . வேப்பெண்ணை கரைசல் கொடுக்கும்பொழுது அதோட இருக்கு என்று சொல்லப்படுகிறது (உடனடியாக விற்கும்பொழுது ) அல்லது நீங்கள் கற்பூரக்கரைசல் கூட கொடுக்கலாம் . சாறு உறிஞ்சும் பூச்சிகள் தென்பட்டால் வெர்டிசீலியம் லக்கானி 10 லிட்டருக்கு 50 மில்லி தெளிக்கலாம் 


Post a Comment

0 Comments