Ad Code

Ticker

6/recent/ticker-posts

செண்டு மல்லி பூஞ்சண நோய் தாக்குதலை கட்டுப்படுத்த

 To control the attack of chentu malli fungus



செண்டு மல்லியில் இந்த காலகட்டத்தில் நவம்பர் , டிசம்பர்,ஜனவரி ,  மற்றும் பிப்ரவரி இந்த நான்கு மாதங்களில் அதிகமா வரக்கூடிய பிரச்சனை பூஞ்சாணம் நோய்தான் எந்த பூ பயிர்களுக்கும் இதுதான் அடிப்படையென்றாலும் செண்டுமல்லியில் சற்று கூடுதலாக இருக்கும் , ஏன்னென்றால் அதோட இலைகள் கரும்பச்சையாக  இருக்கும் , கொஞ்சம் நீர்குணம் அதிகமாக இருக்கும் அதேபோல் செண்டு மல்லி பூவிலும் நீர் தங்கியிருக்கும் அதனால் எளிமையா பூஞ்சாண நோய் தாக்கும் 




தேவையான அளவு மட்டும் நீர் கொடுக்கவேண்டும் பத்து லிட்டருக்கு 50 மில்லி சூடோமோனஸ் 50 மில்லி பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் கலந்து தெளிக்கலாம் , இன்று தெளித்தால் பத்தாவது நாள் மறுபடியும் தெளிக்கவேண்டும் . இதேபோல் அரை லிட்டர் சூடோமோனஸ் , அரை லிட்டர் பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் தரை வழி  கொடுக்கவேண்டும் .

வெர்ட்டிசீலியம் லக்கானி 10 லிட்டருக்கு நல்ல பொறுமையா செண்டு மல்லி செடி மீது  படுவதுபோல் நன்றாக  நனச்சுவிட்டு தெளிக்கவேண்டும் .



தெளிவாக அட்டவணை 

1 வது  நாள் சூடோமோனஸ் பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் தெளிக்கணும் 
5வது  நாள்  வெர்ட்டிசீலியம் லக்கானி தெளிக்கணும் 
10 வது  நாள் சூடோமோனஸ் பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ்
15 வைத்து நாள்  வெர்ட்டிசீலியம் லக்கானி

சாம்பல் சத்தும் மணிச்சத்து கொஞ்சம் அதிகமாக கொடுங்கள் பூக்கள் நன்றாக பூக்கும் மற்றும் மீன் அமிலம் ஈ . எம்  கரைசலும் கொடுக்கலாம் நல்ல மகசூல் கிடைக்கும் . 


   Smart vivasayi

Post a Comment

0 Comments