Skip to main content

மாடி தோட்டத்தில் கீரை வளர்ப்பு - சில நுணுக்கங்கள்

Growing lettuce in the terrace garden - some tricks



கட்டு பத்து ரூபாயில் கிடைக்கக்கூடிய மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவு பொருள் கீரை . கீரையை நம் தேவைக்கேற்ப வீட்டுத்தோட்டத்திலேயே வளர்க்கலாம் . மற்ற  காய்கறிகளை விட கீரை வளர்ப்பது கொஞ்சம் சுலபம் அதில் சில நுணுக்கங்கள் பற்றி பார்ப்போம் .

பேக் -Bag

மற்ற செடிகள் போல் இல்லாமல் கீரைகளை நாம் நெருக்கமாக வளர்க்க முடியும் . அதே சமயம் நாம் கொஞ்சம் பெரிய சைஸ் பைகளை தேர்தெடுப்பது நல்லது அப்பொழுதுதான் குறைந்த இடத்தில் அதிக கீரைகளை நாம் வளர்க்கமுடியும் 


Bag size 

   

                18 x 9 Inch                                    6 x 4 x 1 feet


கீரை வகைகள் 

கீரையை பொறுத்தவரை பல வகையான வகைகள் உள்ளன அதில் உங்களுக்கு எது தேவையோ அதை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம் . அதை நீங்கள் இரண்டு விதமாக செய்யலாம் அதில் ஒரு முறை மட்டும் அறுவடை செய்யக்கூடிய கீரைகள் (தண்டு கீரை) மற்றொன்று பலமுறை அறுவடை செய்ய கூடிய கீரைகள் இதில் எது தேவை என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் 


கீரைக்கு  நீர் விடுவதில் மிகுந்த கவனம் தேவை  கீரை விதை பாவி முளைத்து நன்றாக வேர் பிடித்து நிற்கும் வரை டம்ளர் அல்லது சிறிய கப்களை பயன்படுத்துங்கள் அதுவரை பூ வாளியில் நீர் கொடுப்பதை தவிர்க்கலாம் . காய விட்டு காயா விட்டு நீர் கொடுங்கள்  ,காலையில் 7 மணிக்கு முன்பும் மலையில் 4 மணிக்கு பின்பும்  நீர் கொடுப்பதை தவிர்க்கலாம் . இது உரம் கொடுப்பதற்கும் , பூச்சி மேலாண்மைக்கும் பொருந்தும் .

பூச்சி நோய்  மேலாண்மை 


கீரை பொறுத்தவரை பூஞ்சை மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் அதிகம் இருக்கும்  நீர் மேலாண்மை சரியாக செய்தலே பூஞ்சாண தாக்குதலை கட்டுப்படுத்தி விடலாம் . இதனை கட்டுப்படுத்த ஒரு லிட்டருக்கு 5 மில்லி சூடோமோனஸ் கலந்து தெளிக்கலாம் . சாறு உறுஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த 1 லிட்டருக்கு ஏழரை  மில்லி  வெர்டிசீலியம் லக்கானி கலந்து தெளிக்கலாம் 


G.M

Smart Vivasayi


Contact +919003395600

E-Mail - imperialhorticulturetips@gmail.com

வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க மானியம்

Comments

Popular posts from this blog

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...