உலகின் மிக விலையுயர்ந்த 6 மலர்கள்

expensive flowers in the worldஇயற்கை  கொடுத்த பெரிய பரிசு தாவரங்கள் , அந்த தாவரங்கள் நமக்கு கொடுத்த பரிசு பூக்கள் , இந்த பூக்கள் அழகான வடிவமைப்பை கொண்டது , தாவரங்களை பொறுத்தவரை அதுதான் மறு உற்பத்தி செய்வதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது . ஆதி காலத்திலிருந்தே பூக்களின் அழகு, நிறம் , வாசணை , தோற்றத்திற்காக பயன்படுத்தப்படுகிறது . பூக்கள் எப்பொழுதுமே அன்பின் அடையாளம் , கடவுள் சார்ந்த நம்பிக்கை ஆக பார்க்கப்படுகிறது . இன்றய நாட்களில் காய்ந்த பூக்கள் கூட வருமானம் கொடுக்கிறது .


பூக்கள் எதர்க்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது 


பொக்கே செய்வதற்காக நாம் பூக்களை பயன்படுத்துகிறோம் (expensive flowers bouquet)


நாம் வீட்டில் பூக்கள் நிறைந்த தோட்டத்தை பார்க்கும்போது மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும் , நம் வீட்டிற்கு பறவைகள் , பட்டாம்பூச்சிகளை கவர்ந்து இழுக்கும் .


காய்ந்த மலர்களை வைத்து நம் வீட்டில் நீண்டநாள் வரும்படியான அலங்காரம் செய்யலாம் .


வண்ண சாயங்கள் தயாரிப்பதற்கு பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன 


பண்டைய காலத்திலிருந்தே பூக்கள் இருந்து மருந்துகள் தயாரிக்க படுகின்றன . சில பூக்கள்  தொண்டை வலி , இருமல் , வயிற்றுப்போக்கு , தலைவலி போன்றவற்றை குணப்படுத்துகின்றன .


பூக்களில் இருந்து தேன் எடுத்து தேனீக்கள் நமக்கு தருகின்றன .


அநேக பூக்களிலிருந்து வாசனை திரவியங்கள் மற்றும் எண்ணெய்கள் தயாரிக்கப்படுகின்றன .


நாம் இந்த கட்டுரையில் இந்த உலகில் மிகவும் விலையுயர்ந்த 10 பூக்களை பற்றி தெரிந்து கொள்வோம் 


1) Gold of Kinabalu Orchid 


இந்த வகை ஆர்கிட் மிக அரிதாக காணப்படும் . மலேசியாவில் உள்ள National Kinabalu Park மட்டும் இதை காணலாம் . இதன் பூக்கள் பச்சை இதழ்களில் சிகப்பு புள்ளிகளோட இருக்கும் . இதன் ஒரு பூக்களோட விலை $6000 அமெரிக்க டாலர்களாகும் .
2) Tulip Bulb


இந்த அழகான துலிப் ஹாலந்து நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டது . பிங்க் , மஞ்சள் மற்றும் சிகப்பு வண்ணங்களில் இதன் பூக்கள் இருக்கும் . 17 ஆம் நூற்றாண்டில் இந்த பூ 5,700 டாலரில் விற்கப்பட்டது .
3) Juliet Rose 


மிக விலை அதிகம் ( expensive flowers ) உள்ள பூக்கள் , சீக்கிரம் வித்துப்போகும் , டேவிட் ஆஸ்டின் என்பவரால் 3 மில்லியன் செலவில் 15 வருட உழைப்பில் கண்டுபிடிக்கப்பட்ட பூவாகும்.  இதோட தண்டு மட்டும் கள்ளச்சந்தையில் 5000 டாலர்களுக்கு விற்கப்படுகிறது என்றால் இந்த பூவின் மதிப்பை தெரிந்து கொள்ளுங்கள் 
4) Kadupul Flower 


இந்த மிகவும் அரிதான விதிவிலக்கான பூ . இரவில் மட்டும் மிக அரிதாக போகக்கூடிய மலராகும் . இதை வைக்கவும் முடியாது அறுவடை செய்யவும் முடியாது , இதனாலேயே இந்த பூ மதிப்பு மிக்கதாக கருதப்படுகிறது 5) Lily of the Valley 


மேலிருந்து கிழே பார்க்கும்போது இந்த பூக்கள் மிகவும் அழகாக இருக்கும் . வெள்ளை நிற பூக்களை விரும்பும் மக்களோட முதல் தேர்வு இந்த Lily of the Valley ஆக இருக்கும் . ஆனால் , இதன் பூக்கள் விஷ தன்மை கொண்டது . ஒரு கொத்து பூ 15 முதல் 50 டாலர்கள் வரை விற்கப்படுகிறது .

6) Saffron Crocus 


உலகிலேயே அதிக விலைகொண்ட மசாலாவாகும் . 80000 Saffron Crocus மலர்களில் 500 கிராம் Saffron மட்டுமே தயாரிக்க முடியும் , அதனாலேயே இது அரிதானதாகவும் விலை உயரந்ததாகவும் கருதப்படுகிறது , பர்புல் நிறத்தில் உள்ள இந்த மலர்கள் பவுண்ட் 1200$ முதல் 1500$ டாலர்கள் வரை விற்கப்படுகிறது .


G.M
Smart Vivasayi Post a Comment

0 Comments