Ad Code

எலுமிச்சையில் துரு நோய்

Rust disease in lemons






துரு நோய் என்பது பூஞ்சைகளை பொதுவா நாம் கவனிக்காமல் விடும்பொழுது அதோட அடுத்த கட்டம் இந்த துரு நோய் எலுமிச்சையாக இருந்தாலும் மற்ற பயிர்களாக இருந்தாலும் சரி கொஞ்சம் அதிக பாதிப்பை ஏற்படுத்த கூடியது . பூஞ்சைலிருந்து சின்ன சின்ன துகள்கள் (spores ) அடுத்து அடுத்து பரவும் பொழுது பெரிய அளவு அடுத்த பாதிப்பை ஏற்படுத்தும் .


1) இதை கட்டுப்படுத்த மாதம் ஒரு முறை சூடோமோனஸ் தெளிக்கவேண்டும் 




2) சூடோமோனஸ் தரைவழி 10 மில்லி தண்ணீரில் கலந்து கொடுக்கவேண்டும் . இது இரண்டையும் செய்தாலே பிரச்சனைகள் அதிகம் வராது .


3) இலைகள்  மிக நெருக்கமாக இருந்தால் அதாவது சூரிய ஒளி போக முடியாத அளவிற்கு இலைகள் நிறைய இருந்தால் உள்ளே உள்ள தட்ப வெப்ப நிலை குறைந்து இந்த மாதிரியான  துரு நோய் வர வாய்ப்புள்ளது .


4) தேவை இல்லாத இலைகள் மற்றும் கிளைகளை எடுத்துவிடலாம் 


5) எலுமிச்சை வீட்டில் வளர்த்தாலும் அடிப்படையில் அது ஒரு காட்டு செடி அது எப்படி இருக்கவேண்டுமென்றால் கொஞ்சம் இலைகள் கிளைகள் கம்மியாக , கம்மியாக என்பதை விட ரொம்ப கொழு கொழுன்னு இருக்க கூடாது 


 

எலுமிச்சை செடி 
வளர்ப்பதற்கான 
10 ஆலோசனைகள்


Post a Comment

0 Comments