Skip to main content

Posts

வேளாண்மை ஆன்லைன் பயிற்சி - பூச்சிக்கொல்லிகள் - கடந்த காலமும் நிகழ்காலமும்

Agriculture Online Training Pesticides - Past and Present ++++++++++++++++++++++++++++ *"இன்று ஒரு தொழில்நுட்பம்"* ++++++++++++++++++++++++++++ *84."Insecticides - Past & Present"* (on Zoom) *Date : 28.11.2020 (Sat)* *Time : 11 am* *Host :* Dr N Murugesan,  Rtd Prof (Entomology) TNAU, Tirunelveli.  Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

வேளாண்மை ஆன்லைன் பயிற்சி - இயற்கை உரம் உற்பத்திக்கான வேலைவாய்ப்பு Agriculture Online Training Employment for Natural Fertilizer Production

Agriculture Online Training Employment for Natural Fertilizer Production Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

அடைக்காக்கும் கோழி பராமரிப்பு - Incubating Poultry care

Incubating Poultry care      நலம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு PDF  வடிவில்  நாட்டுக்கோழிகள் பொதுவாக 10 முட்டைகள் முதல் 20 முட்டைகள் வரை இடும். அந்த நாட்டுக்கோழிகள் அடைக்காக்கும் பொழுதும், குஞ்சு பொரிக்கும் பொழுதும் பராமரிக்க வேண்டிய செயல்முறைகள் பற்றி பார்ப்போம். அடைக்காக்கும் கோழி பராமரிப்பு  1.சித்திரை மாதம் மற்றும் மார்கழி மாதத்தில் அடை வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிக வெப்பம் மற்றும் அதிக குளிரால் முகத்தில் அம்மை நோய் தாக்கி சிறு குஞ்சுகள் இறக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. 2.நாட்டுக்கோழிகள் பிறந்த 150 நாட்களில் முட்டை இட ஆரம்பிக்கும். முதன்முதலாக அடைக்காக்கும் கோழிகளை தவிர்த்து 2 அல்லது 3-வது முறையாக அடைக்கு வரும் கோழிகளை பயன்படுத்தலாம். ஏனெனில் முதல்முறையாக அடைக்காக்கும் போது பல கோழிகளுக்கு முட்டைகள் மீது சரியாக உட்கார தெரியாது. 3.ஒரு அடைக்கு 12 முட்டைகளுக்கு மேல் வைக்கக்கூடாது. ஏனெனில் வெப்பம் சீராக இல்லாமல் குஞ்சு பொரிக்கும் திறன் குறைய வாய்ப்பு அதிகம் உண்டு. 4.அடை வைக்கும் முட்டைகளை காய்ந்த வைக்கோல் அல்லது உமி போன்றவற்றின் மீது வைப்பதை விட, இலேசான...

நலம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு PDF வடிவில்

Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

TNAU Counseling Call Letter Dowload

Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

இயற்கை வேளாண்மை புத்தகங்கள் pdf - வடிவில் - தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரு தகவல் களஞ்சியம்

An information repository of traditional paddy varieties of Tamil Nadu Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

அக்ரி டாக்டர் டிஜிட்டல் டெய்லி

Agri Doctor Digital Daily 25-12-2020 You have to wait 15 seconds. Download Timer JavaScript needs to be enabled in order to be able to download.

மா சாகுபடி - மா அடர் நடவு முறை

இந்த நடவு முறையை பொறுத்தவரை ஒரு புரிதலை நாம தெரிஞ்சு வச்சுக்கணும் இஸ்ரேல் நாட்டுல பார்த்திங்கன்னா அடர் நடவு வச்சுருக்காங்க, அதுல என்ன பண்ணுவாங்கனா மாட்டு காதுல டாக் அடுச்சமாதிரி ஓவுவொரு மரத்துக்கும் நம்பர் போட்டு வச்சிருப்பாங்க அந்த ஓவுவொரு நம்பருக்கும் என்ன கொடுத்துருக்கோம் நாள் வாரியா , வாரம் 14 நாட்களுக்கு மற்றும் மாதம் வாரியா என்ன கொடுத்தோம் அப்படிங்கிற கனக்க தினசரி கவனித்து அதுக்கு வேணுங்கிற இடு பொருளை கொடுத்துகொண்டே இருப்பார்கள் , தனி மரத்தை கவனிப்பாங்க . இந்த அடர் நடவு முறையில் ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனியா என்ன கொடுக்க முடியுமோ அத கொடுங்க உதாரணமாக ஜீவாமிர்தம் கொடுத்தால் தனி மரத்திற்கு குறைஞ்சபச்சம் ஒரு பயிருக்கு 2 லிட்டர் ஊத்திவிடனும். மீன் அமிலம் , பஞ்சகாவியா , ஈ .எம் கரைசல் , போன்றவற்றை குறைந்தது 20 மில்லி நீரில் கலந்து வேரில் ஊற்றிவிடவேண்டும் . அசோஸ் பைரில்லும் கொடுத்தால் 100 கிராம் , பாஸ்போ பாக்ட்ரியா 50 கிராம் கொடுக்கலாம் . இதை 12 மாதமும் கொடுக்கவேண்டும் . மண் மற்றும் நீர் பரிசோதனையும் கட்டாயம் செய்திருக்கவேண்டும் அதற்கேற்றாற்போல் அளவை கூட்டி குறைத்து கொடுக்கலாம். பூ...

அக்ரி சக்தி இதழ் PDF வடிவில்

Agri Shakti Magazine in PDF format Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.