Skip to main content

Posts

இயற்கை வேளாண்மையில் இடுபொருட்கள் தயாரித்தாலும் பயன்படுத்தலும்

Natural fertilizer and Natural pesticides  use of inputs in natural agriculture நம் செய்யும்  வேளாண்மையை இரண்டு விதமாக சொல்வார்கள் ஓன்று அங்கக வேளாண்மை இது நாம் பயன் படுத்துகிற இயற்கை இடுபொருட்களோடு வெளியில் வாங்கி பயன் படுத்துகிற பயோ பெர்டிலைசர் (அசோஸ் பயிரில்லம் , பாஸ்போ பாக்டீரியா ) மற்றும் பயோ பெஸ்டிசைட் ( வெர்டிசீலியம் லக்கானி , சூடோமோனாஸ் ) போன்றவற்றை பயன்படுத்தி விவசாயம் செய்வது . இயற்கை வேளாண்மை ஆங்கிலத்தில் நேச்சுரல் பார்மிங் (natural farming ) என்று சொல்வார்கள் . இயற்கை உரமாக இருந்தாலும் சரி பூச்சி விரட்டியாக இருந்தாலும் நாமே தயாரித்து விவசாயம் செய்வது . இப்படி செய்வதால் விவசாயத்திற்கான செலவு இன்னும் குறையும் இதைத்தான் ஜீரோ பட்ஜெட்  என்று சொல்வார்கள் . நாம் இந்த கட்டுரையில்  பயோ பெர்டிலைசர் பங்கு என்ன மற்றும் இயற்கை இடு பொருட்கள் தயாரிக்கும் முறைகள் பற்றிய சிறந்த YOU TUBE காணொளிகள் கொடுக்கப்பட்டுள்ளன .  இ.எம் - E.M கரைசல்  உங்களுடைய மண் வளமான மண் ஆக்குவதற்கு, உங்களுடைய நீரை  சுத்தமாக்குவதற்கும் , பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகவும்...

விவசாயிகளின் வருமானத்தை எப்படி பெருக்கலாம்

Organic farming  in india  இந்தியாவை பொறுத்தவரை சிறு மற்றும் குறு விவசாயிகளின் எண்ணிக்கை மிக அதிகம் . நம் மாநிலத்திலும் அதே நிலைதான் . சராசரியாக இந்தியாவில் ஒவ்வொரு விவசாயிகளிடமும் 1.5 ஏக்கர் நிலம் உள்ளது , இந்த அளவு விவசாய நிலத்தில் எப்படி அதிக வருமானம் பெற முடியும் என்பதை நாம் இந்த கட்டுரையில் பார்ப்போம் . விவசாய  செலவுகளை குறைக்க இயற்கை விவசாயத்திற்கு மாறுங்கள்  விவசாயத்தை பொறுத்தவரை உழவு செய்யும் ட்ராக்டரிலிருந்து கடைசியாக அறுவடை செய்யும் எந்திரம் வரை பணம் அதிகம் செலவு வரும் . இந்த மாதிரியான இயந்திர செலவுகளை குறைக்க அரசாங்க திட்டங்களை பயன்படுத்தலாம் . இயற்கை விவசாயமாக செய்யும் போது பல இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகளை நாமே தயாரிப்பதால் செலவு குறையும் . இதை ஒரு குழுவாகவோ அல்லது FPO கள் மூலமாகவோ செய்யும்போது இன்னும் டிராக்டர் மற்றும் இடு பொருட்கள்  செலவு இன்னும் குறையும்  நமக்கு வருமானமும் பெருகும் . தேனீ கட்டாயமாக வளர்க்க வேண்டும் - Honebee rearing  இயற்கை விவசாயத்தில்  தேனீக்களின் பங்கு மிக முக்கியமானது . தேனீ பெட்டி வைத்து வளர்க்கும் ப...

மரம் வளர்ப்பும் அதன் வருமானமும்

Which trees grow to earn high price in india  மரப்பயிர் வளர்ப்பு , தானியப்பயிர்கள் போலவோ அல்லது காய்கறி பயிர்கள் போலவோ மூன்று மாதத்தில் பலன் கொடுக்க போவதில்லை, நாம் தேர்ந்தெடுக்க போகும் மரத்தை பொறுத்து 6 முதல் 25 வருடங்கள் வரை அல்லது அதற்கு மேல் கூட ஆகலாம் . இதனாலேயே விவசாயிகள் தேக்கு , குமிழ் போன்ற மரப்பயிர்களை நீண்டகால வருமானமாக நினைக்கின்றனர் . பெரும்பாலும் விவசாயிகள் ஏன் மரப்பயிர் வேளாண்மைக்கு மாறுகின்றனை என்று பார்த்தால் இடுபொருள்களின் விலை ஏற்றம் ஆட்கள் பற்றாக்குறை , மரப்பயிர்கள் நடுவதால் குறைந்த பராமரிப்பு நல்ல லாபம் மேலும் சில விவசாயிகள் ஊடு பயிர் செய்தும் நல்ல லாபம் பார்க்கின்றனர் . நாம் இந்த கட்டுரையில் என்ன மரம் வளர்த்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று பார்க்கலாம் . சவுக்கு மரம்  வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மரமாகும் , மிகவும் விரைவாக வளரக்கூடியது, கேஷீரினா ஈகோசெட்டிஃபோலியா. கேஷீரினா ஜீங்குனியானா என இரண்டு வகைகள் உள்ளன . மணல் , வண்டல் மண் , செம்மண் நிலங்களில் நன்றாக வளரும் , ஏக்கருக்கு 4000 கன்றுகள் வைக்கலாம். ஊடு பயிராக நிலக்கடலை, ஊடுபயிராக வளர்க்கலா...

ஆடு வளர்ப்பில் லாபம் பெற என்ன செய்யலாம் part-1

goat rearing part - 1  ஆடு வளர்ப்பை ஒரு சரியான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் விவசாயிகளின் ATM மிஷின் என்று சொல்லலாம்,  அந்த அளவிற்க்கு விவசயிகளுக்கு வருமானத்தை கொடுக்கக்கூடியது . விவசாயத்தோடு உப தொழில்தான் கால்நடை வளர்ப்பு ஆனால் விவசாயத்தின் மகசூல் குறையும் போது நமக்கு கைகொடுத்து நல்ல லாபத்தை தருவது இந்த கால்நடை வளர்ப்பே . இன்றய இளைஞர்களில் கோழி வளர்ப்பு தொழிலுக்கு அப்புறம் அதிகம் இருப்பது ஆடு வளர்ப்புதான் ஆனால் 10 பேர் இந்த தொழிலை ஆரம்பித்தாள் 2 பேர்தான் தொடர்ந்து நடத்துகின்றனர் மற்றவர்களால் அது முடியவில்லை இதற்கான காரணம் என்று பார்த்தல் போதிய அனுபவம் இன்மை , எடுத்தவுடன் சரியான பயிற்சி மற்றும் ஆலோசகர்கள் இல்லாமல் பெரிய முதலீடு செய்வது  போன்ற காரணங்களை  சொல்லலாம்  ஆடு வளர்ப்பை பொறுத்தவரை நல்ல லாபகரமான தொழில் இதில் நஷ்டம் வராமல் லாபம் பெற சில தொழில் நுட்பங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம் . எந்த ஆடு ரகத்தை தேர்ந்தெடுக்கலாம் ஆடு வளர்ப்பை பொறுத்தவரை முதலில் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது எந்த ரக ஆடுகள் வாங்கலாம் எந்த ஆடு வேகமாக எடைபோடும் , நம்முட...

கதறி லாபாக்ஷ்சி நிலக்கடலை 1812 சாகுபடி

groundnut oil production variety Kadiri Lepakshi 1812 இந்த நிலக்கடலை ரகம் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் உள்ள விவசாய கல்லூரியில் கதறி என்கிற இடத்தில் உருவாக்கப்பட்ட ரகம் நிலக்கடலையில் பல ரகங்கள் இருந்தாலும் இந்த 1812 ரகம் தமிழ் நாட்டில் பெரும்பான்மையான விவசாயிகளால் பயிரிடப்படுகிறது .  சிறப்பு தன்மை  இந்த 1812 நிலக்கடலை ரகம் அணைத்து வகையான மண் வகைகளிலும்  மற்றும் கால நிலையிலும் மானாவாரியாக இருந்தாலும் சரி இரவையாக இருந்தாலும் சரி  பயிரிட ஏற்ற ரகம். இது சிறிய வகை ரோஸ் பருப்புகளை கொண்டது ஆங்கில எழுத்து b வடிவத்தில் இருக்கக்கூடியது . இரண்டு பருப்புகளை கொண்ட இந்த ராகத்தில் அதன் நுனி கூர்மையாக இருக்கும் . அதிகமான என்னை அதாவது 51 % என்னை கொண்டது ஒரு ஏக்கரில் 500 கிலோ எண்ணெய் பிழிந்து எடுக்க முடியும் என்பது இதன் சிறப்பு . இந்தியாவில் இருக்கற மற்ற கடலை ரகங்களை விட இந்த ரகத்தில் மானாவாரியில் இரவையிலும்   அதிகம் மகசூல் கிடைக்கும்  மானாவாரியில் அதிகபச்சமாக 1600 கிலோவும் இரவையில் அதிகபச்சமாக 2200 கிலோ வரையிலும் ஒரு ஏக்கருக்கு கிடைக்கிறது . இந...

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...

இயற்கை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய புத்தகம் PDF வடிவில்

organic farming books in tamil free download 1) வீட்டுத்தோட்டம் வீட்டுக்கொரு விவசாயி - Click here 2) முந்திரி_சாகுபடி - Click here   3) முட்டைக்_கோழி_வளர்ப்பு - Click Here   4) விவசாயம்_மரிக்கொழுந்து_தீப்பிலி - Click here 5) நெல்லிக்காய்_சாகுபடி - Click here   6) நாவல்_பழம்_காப்பி_சாகுபடி - Click Here  7) தென்னை நீர் மேலாண்மை - Click here  8) சாமந்தி_சாகுபடி - Click here  9) கொய்யா_சப்போட்டா_சாகுபடி - Click Here   10) கொக்கோ_சாகுபடி - Click Here   11) கனகாம்பரம்_சாகுபடி - Click here   12)  விவசாயம்_எள்ளு்_சாகுபடி - Click here   13) மா சாகுபடி - Click Here 14) லாபம்_தரும்_மல்லிகை_சாகுபடி - Click Here 15)  வயலில்_எலிகளை_கட்டுப்படுத்தும்_முறை - Click Here  16) ம்படுத்தப்பட்ட_அமிர்த_கரைசல் - Click Here   17) முந்திரி_பழத்தில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here  18) மீன்_மற்றும்_இறாலில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here ...

மாடி தோட்டத்தில் தக்காளியை வளர்ப்பதற்கான 8 டிப்ஸ்

        plants for balcony garden and planting Tomato  ஒரு  தோட்டம் வீட்டில் வைக்கப்போகிறோம் என்றால் , நாம் முதலில் வளர்க்கபோகும்  செடி தக்காளியாகத்தான் இருக்கும் . மாநகரப்பகுதிகளில்  குடியிருப்புகளின் அதிகரிப்பால் நிலப்பகுதி மிகவும் சுருங்கி விட்டது . நிலம் இல்லையென்றால் என்ன , நாம் இப்பொழுது மாடியில் காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டோம் .  அடுக்குமாடியில் இருப்பவர்கள் கூட  பால்கனியில் கன்டைனர் , குரோ பேக் மூலம் வளர்க்க ஆரம்பித்துவிட்டனர் . நாம் இந்த கட்டுரையில் கன்டைனர்ரில் அல்லது தொட்டியில் வளர்ப்பதற்கான சில டிப்ஸ் பற்றி பார்ப்போம் . சரியான தக்காளி ரகத்தை தேர்வு செய்யலாம்   தக்காளியை பொறுத்தவரை அது சின்ன செடி கிடையாது . குறைந்தது 3 முதல் 12 அடி வரை வளரக்கூடியது . சில நீளமான ரகங்கள் 65 அடி வரை கூட வளரும் . எனவே நீங்கள் ஒரு தொட்டியில் வளர்க்கும் தக்காளி அதிக உயரம் இருந்தால் நம்மால் சமாளிக்க முடியாது . தக்காளியை பொறுத்தவரை தொட்டியில் வளர்ப்பதற்கு என்றே  ரகங்கள் உள்ளன அதை தேர்ந்தெடுக்கலாம்  அவை 4 முதல் 6 அடி வளர...